தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • file-triangular, பெயர்ச்சொல்.
  • ...

மொழிபெயர்ப்புகள்

தொகு

விளக்கம்

தொகு
  • இந்த அரம் மூன்று பட்டைகளாகவும், இதன் குறுக்கு வெட்டுத் தோற்றம் முக்கோண வடிவிலும் இருப்பதால் இதை file-triangular என்கிறோம். இதை triangular file என்றும் சொவதுண்டு.

ஆக்கம்

தொகு
  • உருக்கு மாழையால் செய்யப்பட்டு, மூன்று பட்டைகளிலும் பற்கள் வெட்டப்பட்டு இருக்கும்.

பயன்பாடு

தொகு
  • மாழைத் துண்டுகளில் முக்கோண வடிவத் துளைகளை அராவி நேர்த்தியாக்கப் பயன்படுகிறது.
  • பணிமனைகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன.

இலக்கணமை

தொகு
  • அரம் பொருத பொன்போலத் தேயும் உரம் பொருது உட்பகை உற்ற குடி ( குறள் 888 )


( மொழிகள் )

சான்றுகோள் ---file-triangular--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம் https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=file-triangular&oldid=1926906" இலிருந்து மீள்விக்கப்பட்டது