முப்பத்திரண்டறம்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • முப்பத்திரண்டறம், பெயர்ச்சொல்.
  • (முப்பது + இரண்டு + அறம்)
  1. முப்பத்திரண்டுவகை யான அறம். (திவா. Mss.)


முப்பத்திரண்டு வகையான அறங்கள் பின்வருமாறு சொல்லப்படுகிறது...1).ஆதுலர்சாலை, 2).ஓது வார்க்குணவு, 3).அறுசமயத்தோர்குணவு, 4).பசுவுக்கு வாயுறை, 5).சிறைச்சோறு, 6).ஐயம், 7).நடைத்தின்பண்டம், 8).மகச்சோறு, 9).மகப்பெறுவித்தல், 10).மகவளர்த்தல், 11).மகப் பால், 12).அறவைப்பிணஞ்சுடுதல், 13).அழிந்தோரை நிறுத்தல், 14).வண்ணார், 15).நாவிதர், 16).வதுவை, 17).பூணூல், 18) நோய் மருந்து, 19).கண்ணாடி, 20).நாளோலை,21).கண்மருந்து, 22).தலைக் கெண்ணெய், 23).பெண்போகம், 24)அட்டூண், 25).பிறரறங் சாத்தல், 26).தண்ணீர்ப்பந்தர், 27).மடம், 28).தடம், 29).கா, 30).ஆவுரிஞ்சு நடுதறி, 31).ஏறுவிடுத்தல், 32).விலையுயிர்கொடுத்துக் கொலையுயிர்மீட்டல் முதலியனவாகும்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Thirty-two kinds of charity, viz., 1).ātular-cālai, 2),ōtuvārk- kuṇavu, 3).aṟucamayattōrkkuṇavu, 4).pacuvukku- vāy-uṟai, 5).ciṟai-c-cōṟu, 6).aiyam, 7).naṭai-t-tiṉpaṇ- ṭam, 8).maka-c-cōṟu, 9).maka-p-peṟuvittal, 10).maka-vaḷarttal, 11).maka-p-pāl, 12).aṟavai-p-piṇañ-cuṭutal, 13.aḻintōrai-niṟuttal, 14).vaṇṇār, 15).nāvitar, 16).vatuvai, 17).pūṇūl, 18).nōy-maruntu, 19).kaṇṇāṭi, 20).nāḷōlai, 21).kaṇ- maruntu, 22).talaikkeṇṇey, 23).peṇ-pōkam, 24).aṭṭūṇ, 25).piṟar- aṟaṅkāttal, 26).taṇṇīr-p-pantar, 27).maṭam, 28).taṭam, 29).kā, 30).ā-v-uriñcu-naṭutaṟi, 31).ēṟu-viṭuttal, 32).vilai-y-uyir- koṭuttu-k-kolai-y-uyir-mīṭṭal...

<gallery> File:Indian washerman and wife. Gouache drawing. Wellcome V0045301.jpg|வண்ணார்--இவரின் தொழில் 32 அறங்களில் ஒன்று File:Sidewalk barbers in Calcutta in 1945.jpg|நாவிதர்--இவரின் தொழில் 32 அறங்களில் ஒன்று File:B186 Rembrandt.jpg|பெண்போகம்-- 32 அறங்களில் ஒன்று File:Make-up mirror.jpg|கண்ணாடி--இதைப்பார்த்து அலங்கரித்துக்கொள்ளுதல் 32 அறங்களில் ஒன்று File:Sesame oil.jpg|தலைக்கு எண்ணெய் தேய்த்துக்குளிப்பது 32 அறங்களில் ஒன்று


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +


தமிழ் தொகு

[[பகுப்பு:தமிழ்-படங்களுள்ளவை

"https://ta.wiktionary.org/w/index.php?title=முப்பத்திரண்டறம்&oldid=1279852" இலிருந்து மீள்விக்கப்பட்டது