ஆதுலர்சாலை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- ஆதுலர்சாலை, பெயர்ச்சொல்.
- (ஆதுலர்+சாலை)
- அசத்தர்க்கும் வறியவர்க்கும் உண்டியும் உறைவிடமும் அமைக்குஞ் சாலை. (பிங். )
- மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்கள், பரம ஏழைகள் ஆகியோருக்கு உணவும், வசிக்குமிடமும் அமைந்த விடுதிகள்...சாலை எனில் இடம் என்றும் பொருள்...எ.கா., பண்டகசாலை, போசனசாலை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- resthouse for giving food and shelter to the disabled and the destitute, one of muppat- tiraṇṭaṟam,முப்பத்திரண்டறம் ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +