மும்மடியாகுபெயர்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மும்மடியாகுபெயர், பெயர்ச்சொல்.
- கருமையென்று பொருள்படுங் கார் என்பது மேகத்தையுணர்த்திப் பின் மழைகாலத்தையுணர்த்திப் பின் மழைக்காலத்துப் பயிரை யுணர்த்துவதுபோல ஒன்றன்மேலொன்றாக மும்முறை சென்று பொருளுணர்த்தும் ஆகுபெயர் வகை (நன். 290, உரை.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- (இலக்கணம்) An āku-peyar of treble transference, as kār which literally means black and figuratively means first cloud, secondly rainy season and thirdly the crop of the rainy season
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +