தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மும்மை, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. The state of being three Three, threefold The three states of existence, viz.
  2. Thrice



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + , ummai, immai, maṟumai (இலக்கணம்) }} The three tenses, viz. }}, iṟappu, nikaḻvu, etirvu|

  1. மூன்றாயிருக்குந் தன்மை (யாழ். அக. )
  2. மூன்று
    (எ. கா.) தெரிமாண் டமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன் (குறள். 23, உரை)
  3. உம்மை, இம்மை, மறுமையாகிய மூவகை நிலைபேறு (திவா.)
  4. இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற மூன்று காலங்கள்
    (எ. கா.) எதிர்மறை மும்மையு மேற்கும் (நன். 145) }}
"https://ta.wiktionary.org/w/index.php?title=மும்மை&oldid=1886162" இலிருந்து மீள்விக்கப்பட்டது