முருடு கட்டுதல்
பொருள்
- முருடு கட்டுதல் (பெ)
- காயம் அல்லது புண் ஆறிய பிறகு அப்பகுதி விறைப்பு நிலையடைதல் முருடு கட்டுதல் எனப்படும்.
பயன்பாடு
- முருடு என்பது ஒரு பழந்தமிழ் இசைக்கருவி
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- skin stiffness formation after the healing of wound
- முருடு கட்டுதல் (வி)
பயன்பாடு
- கண்ணனுக்கு ஏற்பட்ட தீக்காயத்தில் அவன் கழுத்துப்பகுதியில் முருடு கட்டு விட்டதால் அவனால் தலையைத்திருப்ப முடியவில்லை.
ஒத்த கருத்துள்ள சொற்கள்
தொகு- கட்டி, தோல் தடித்தல்