முற்றெச்சம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- முற்றெச்சம், பெயர்ச்சொல்.
- ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.
- எச்சப்பொருளில்வரும் முற்று (நன். 351.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Finite verb, used participially
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +