முளைக்கீரை
முளைக்கீரை, .
- ஓர் உணவுக்கான கீரை
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
- Amaranthus Polygamus/Amaranthus blitum/Amaranthus lividus (தாவரவியல் பெயர்)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- a kind of leafy vegetable
- தெலுங்கு
- తోటకూర
விளக்கம்
- எல்லாராலும் விரும்பி உண்ணப்படும் சுவைமிக்க கீரை...இந்தக்கீரையை அலம்பிச் சுத்தம் செய்து பொடியாக அரிந்து, கொஞ்சம் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வேகவைத்துக் கடைந்தும் இன்னும் வேறு பலவிதங்களாகவும் சமைத்து உண்பர்...இதனால் உட்சூடு, உதிரக்கொதிப்பு, பித்த எரிச்சல், முதலியன சாந்தப்படும். கண்குளிர்ச்சி பெரும். பசி உண்டாகும். சொறி, சிரங்கு ஆகியனவும் போம். ஆனால் சிலருக்கு பொருத்தப்படாமல் சயித்தியம், சலதோஷம் வரும்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---முளைக்கீரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி