முளைதெளித்தல்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- முளைதெளித்தல், பெயர்ச்சொல்.
- சுபச்சடங்கிற் பாலிகைகளில் நவதானியம் விதைத்தல்(உள்ளூர் பயன்பாடு)
- முளைத்த விதையை வயலில் இடுதல் (W.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- To perform the ceremony of sowing nine kinds of seeds in pots, as at weddings, festivals, etc. To sow a field with grains that have been allowed to sproud
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +