தமிழ்

தொகு
 
முள்ளி:
சுண்டைக்காய்ச்செடி
 
முள்ளி:
மருதோன்றிச்செடி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முள்ளி, பெயர்ச்சொல்.
  1. முள்ளுள்ள செடி (நன். 62, உரை.)
  2. கத்தரிவகை
    (எ. கா.) முள்ளுச் செழுமலரோன் (திவ். இயற். சிறிய. ம. தனியன்).
  3. மருதோன்றி (L.)
  4. காண்க....கழுதைமுள்ளி
  5. காண்க....தாழை, 1
    (எ. கா.) கூர்முண்முள்ளி (அகநா. 26).
  6. கள் (பரி. அக.)
  7. வற்றியபொருள். நெல்லிமுளி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Thorny plant
  2. Indian nightshade... Solanum indicum...(தாவரவியல் பெயர்))
  3. Nail dye...Barleria...(தாவரவியல் பெயர்))
  4. Holly-leaved bear's-breech.
  5. Fragrant screw-pine
  6. Toddy
  7. That which is dry


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முள்ளி&oldid=1384905" இலிருந்து மீள்விக்கப்பட்டது