முழுக்கு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- முழுக்கு, பெயர்ச்சொல்.
- ஸ்நானம்
- (எ. கா.) பல தீட்டுக்கு ஒரு முழுக்கு
- மாதவிடாய் (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Bath, bathing Menses
- முழுகு - முழுக்கு
- முழுக்குப் போடு
- குடமுழுக்கு, [[திருமுழுக்கு], தலைமுழுக்கு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +