முழுது
பொருள்
முழுது, (உரிச்சொல்).
- எச்சமிச்சம் இல்லாத முழுமை
மொழிபெயர்ப்புகள்
- all , the whole ஆங்கிலம்
விளக்கம்
- முழுப்பொருள்
பயன்பாடு
- முழுதும் தந்தான்
- (இலக்கியப் பயன்பாடு)
- முழுதறை பெய்தான் (எச்ச மிச்சம் இல்லாமல் எல்லாவற்றையும் புறம்கூறினான்)
- (இலக்கணப் பயன்பாடு)
- முழுது என் கிளவி எஞ்சாப் பொருட்டே - தொல்காப்பியம் 2-8-29
( மொழிகள் ) |
சான்றுகள் ---முழுது--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற