தமிழ்

தொகு
 
முழுவல்:
Ciconia ciconia / Ardea ciconia
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முழுவல், பெயர்ச்சொல்.
  1. நீர்ப்பறவைவகை
    (எ. கா.) ஒடுங்கு சிறை முழுவலும் (மணி. 8, 29)
  2. விடாது தொடர்ந்த அன்பு
    (எ. கா.) முழுவற் கடல் பெருத்தான் (தணிகைப்பு. நந்தியு. 6)
  3. அன்பு
    (எ. கா.) பழுத்த வுழுவ லமரர் (விநாயகபு.72:54).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. An aquatic bird
  2. deep love
  3. affection; love



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முழுவல்&oldid=1269726" இலிருந்து மீள்விக்கப்பட்டது