மூங்கிற்குழாய்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மூங்கிற்குழாய், பெயர்ச்சொல்.
  1. பானீயங்களைப்பெய்துவைக்க உதவும் மூங்கிற் பாத்திரம்
    (எ. கா.) மூங்கிற் குழாய்க்குள்ளே பெய்தலையுடைய . . . கட்டெளிவை (மலைபடு. 171, உரை)
  2. புல்லாங்குழல் (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Bamboo reed, used as a flask Flute of bamboo



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூங்கிற்குழாய்&oldid=1272535" இலிருந்து மீள்விக்கப்பட்டது