மூசா
தமிழ்
தொகு
|
---|
பொருள்
- மூசா, பெயர்ச்சொல்.
- இசுலாமிய இறைத்தூதர்களில் ஒருவர் ஆவார்.
- இவர் திருவிவிலியத்தில் மோசே என்று அறியப்படுகிறார்
- தவ்ராத் (தோரா) என்னும் இறைவேதத்தை பெற்றவர்.
மொழிபெயர்ப்புகள்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +