மூஞ்சூறு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மூஞ்சூறு பெயர்ச்சொல்
- எலி வகை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- இதன் தலை மற்ற எலிகளில் இருந்து வேறுபட்டு இருக்கும்.வாய்புறம் கூம்பு வடிவத்தில் இருக்கும்.
- மாறுபட்ட முடிகளை தோலில் உடையதாக இருக்கிறது.
- உலகில் பல வித மூஞ்சூறுகள் காணப்படுகின்றன.
- இதன் ஒருவகை இனமே இந்துக்கடவுளான வினாயகருக்கு வாகனமாகும். (ஓரளவு வலப்புறம் காண்பிக்கப்பட்டுள்ள உயிரினம் போலிருக்கும். ஆனால் வெளுத்த நிறமுடையவை)
-
சாதரண மூஞ்சூறு
-
யானைமூக்கு மூஞ்சூறு
-
குட்டைவால் மூஞ்சூறு
-
நீர் மூஞ்சூறு
( மொழிகள் ) |
சான்றுகள் ---மூஞ்சூறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற