பொருள்

மூரி(பெ)

  1. வலிமை
  2. மாபெரும் சிறப்பு
பொருள்

மூரி()

  1. வலிய
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. strength, strong
  2. splendour


விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • படைமலி மழுவினர் பைங்கண் மூரிவெள் விடைமலி (தேவாரம்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=மூரி&oldid=1021337" இலிருந்து மீள்விக்கப்பட்டது