தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மூவினம், பெயர்ச்சொல்.
  1. பசு
  2. எருமை
  3. ஆடு

ஆகிய மூவகைப்பட்ட கால்நடை

  1. (எ. கா.) மூவின மேய்த்தல் சேவினந் தழுவல் (இலக். வி. 390)
  2. வல்லினம் மெல்லினம் இடையினம் என்ற மூவகை மெய்யெழுத்து (நன். 236.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. The three kinds of cattle, viz. , pacu, erumai, āṭu 2 (இலக்கணம்) The three classes of consonants, viz. , valliṉam, melliṉam, iṭaiyiṉam



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூவினம்&oldid=1900375" இலிருந்து மீள்விக்கப்பட்டது