மெச்சு
வினைச்சொல்
தொகுமெச்சு
- பலபடப் பாராட்டு; மிகைப்படப் புகழ்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- praise excessively, extol
சொற்றொடர் எடுத்துக்காட்டு
தொகு- அவருடைய சாதனைகளை பலரும் மெச்சினார்கள் (everyone praised his achievements)
- உன் குழந்தைகளை நீதான் மெச்சிக் கொள்ளவேண்டும் (Only you can praise your children for this)