மெதடிசம் திருச்சபை
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மெதடிசம் திருச்சபை, .
- மெதடிசம் திருச்சபை அல்லது மெதடிஸ்தம் திருச்சபை அல்லது வெஸ்லிய மெதடிசம் திருச்சபை.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Methodism Church or Methodist Church
விளக்கம்
- ...கிறிஸ்தவ மதப்பிரிவான சீர்திருத்தத் திருச்சபைகளின் (protestant) ஒரு பிரிவினர் ஆவர். 18ம் நூற்றாண்டில் பிரித்தானியாவில் இம்மதப்பிரிவு தோன்றியது. முதன் முதலில் ஆங்கிலத் திருச்சபையைச் சேர்ந்த ஜோன் வெஸ்லி என்ற மதகுருவானவர் மெதடிச மதக் கொள்கையைப் பரப்பினர்.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---மெதடிசம் திருச்சபை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி