மேதினி
பொருள்
- (பெ) - மேதினி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் ( நல்வழி - ஒளவையார் )
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு
பாரதிதாசன் - புரட்சிக் கவியில்
"நால்வருணங் கள்விதித்தார் நாட்டார்கள் அன்னவற்றில் மேல்வருணம் கோல்கொண்டு மேதினியை ஆள்வருணம் நீயன்றோ பெண்ணே !"