தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • மேயம், பெயர்ச்சொல்.
  1. அளவிடற்குரியது
  2. அறியத்தகுந்தது (சங். அக.)
  3. உவமேயம்
    (எ. கா.) இயலு மேயமு மானவியலனே (சிவதரு. கோபுர. 225)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. That which is capable of being estimated That which is cognisable or capable of being known 3(ஒப்பிடுக)→ upamēya. That which is compared



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேயம்&oldid=1271543" இலிருந்து மீள்விக்கப்பட்டது