மேற்கொள்ளுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மேற்கொள்ளுதல், பெயர்ச்சொல்.
- மேலேறுதல்
- மேம்படுதல்
- பிரதிஞ்ஞைசெய்தல்
- (எ. கா.) பிரபஞ்சம் உற்பத்தி திதிநாச முடைத்தென மேற்கொண்டது (சி. போ. பா.1, பக். 43)
- ஏற்றுக்கொள்ளுதல்
- (எ. கா.) அந்தக் கொள்கையை அவன் மேற்கொண்டவன்
- முயலுதல்
- பொறுப்புவகித்தல்
- (எ. கா.) அரசியலை மேற்கொண்டான்
- வஞ்சினமுரைத்தல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To mount, as a horse To gain prominence; to ovecome, surpass; to rise above (Log.) To assert, as a proposition To embrace, as a doctrine; to accept To undertake, attempt To assume the responsibility of To make a vow; to asseverate
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +