தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மேலடு, பெயர்ச்சொல்.
  1. மேலிடுவது
  2. குதிரைச்சேணம் முதலியன
    (எ. கா.) பூணும் பொற்படையாகிய மேல¦ட்டையும் (பு. வெ. 10, 2, உரை)
  3. கண்காணிப்பு முதலியன செய்யும் மேலுத்தி யோகம் (W.)
  4. மிகுதியாக விருக்கை (W.)
  5. உணவின் வியஞ்சனம்
    (எ. கா.) வாளையினது . . . தடியை . . . சோற்றிற்கு மேல¦டாகக் கொண்டு (புறநா. 61, உரை)
  6. மகளிர் காதணிவகை (W.)
  7. வியாஜம்
  8. அடுத்த தடவை
    (எ. கா.) மேல¦ட்டுக்குப் பார்த்துக்கொள்வோம்
  9. ஒரு ஜதையில் மேம்பட்டிருப்பது
  10. வெளிப்பகட்டு
  11. கபோதவரி
  12. வரிசை அல்லது அடுக்கில் மேலாக இருப்பது
    (எ. கா.) இது மேல¦ட்டு இட்டலி
  13. அடைமானக்காரனிடம் மீண்டும் கடன்வாங்கி அடைமானச் சொத்தையே பொறுப்புக் கட்டுகை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. That which is placed over Accoutrements of a horse Superintendence; superiority in office Prevalence, predominance Relish or sauce used with food, as curry with rice A jewel worn in the ear by women Pretext, pretence Next occasion The superior of a pair Outward appearance Capital, projecting structure on the top of walls, especially round temples and forts That which is uppermost in a pile or first in a series (Legal.) Further charge or mortgage



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேலடு&oldid=1271443" இலிருந்து மீள்விக்கப்பட்டது