ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மேவு, () 1)மேன்மை), 2)தடவு.

மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு

(இலக்கணம்)

நம்பும் மேவும் நசை ஆகும்மே (தொல்காப்பியம் 2-8-32)

(இலக்கியம்)

பேரிசை நவிரம் மேயினர் உறையும் - மலைபடுகடாம் 82
பொருள்

மேவு, (வி)

மேவினம் - குறுந்தொகை 270-6
மேவி - நற்றிணை 187-10
மேவிய - ஐங்குறுநூறு 415

ஆதாரம் --->சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேவு&oldid=1214930" இலிருந்து மீள்விக்கப்பட்டது