மொக்கு
மொட்டு
(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பூக்கும் செடிகொடிகளில் மலர்வதற்கு முன் இதழ்கள் குவிந்து இருக்கும் நிலை. மலரும் முன் ஆனால் மலரும் நிலைக்கு நெருங்கிய நிலையில் உள்ள மலர் (மலரும் பருவத்தை அடைந்த அரும்பு).
- மொட்டு
- முட்டாள் (ஈழத்துப் பேச்சு வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- flower bud
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
வாழை மொட்டு | தாமரை மொட்டு | |
---|---|---|
ஆதாரங்கள் ---மொக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +