மோசகி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- Crotalaria..(தாவரவியல் பெயர்)
பொருள்
தொகு- மோசகி, பெயர்ச்சொல்.
- காண்க...கிலுகிலுப்பை 2. (மூ. அ.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- rattlewort
- species of rattlewort as having, when ripe, seeds that rattle in the pod
விளக்கம்
தொகு- முதிர்ந்தபிறகு, ஆட்டினால்/குலுக்கினால் காய்களுக்குள் இருக்கும் விதைகளால் ஒலி உண்டாக்கும் செடிவகைகள் அனைத்திற்கும் மோசகி என்பது பொதுப்பெயர்..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +