மோசூல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மோசூல், பெயர்ச்சொல்.
- வரி செலுத்தாதவன் அல்லது கடன்காரன் மீது வைக்கும் அரசாங்கக்காவல் (C. G.)
- ஒருவன் வீட்டுவாயிலி லிருந்துகொண்டு வலிந்து கடன் தொகை தண்டுகை (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Guard காவற்காரன்; (W.) 2. Guard placed over a revenue defaulter or a civil debtor Compelling payment of a debt by sitting at the debtor's door
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +