தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மோடனம், பெயர்ச்சொல்.
  1. காற்று (யாழ். அக. )
  2. அரைக்கை (யாழ். அக. )
  3. அவமானம்
    (எ. கா.) கலுழனை மோடனம் விளைத்தமைபோல் (குற்றா. தல. திருமண. 66)
  4. மாயவித்தை (W.)
  5. மூடத்தனம் (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Wind Rubbing, grinding Disgrace Magic, enchatment, as a craft Folly, stupidity



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மோடனம்&oldid=1272007" இலிருந்து மீள்விக்கப்பட்டது