தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • மோடம், பெயர்ச்சொல்.
 
மோடம்:
ஓரிடத்தில் மழை, சுற்றியுள்ள இடம் மோடமாக உள்ளது
  1. மூடத்தனம் (W.)
  2. மழை வருவது போன்று மேகமூட்டமாக இருக்கும் வானம்[1]

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Stupidity
  2. cloudy



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மோடம்&oldid=1453152" இலிருந்து மீள்விக்கப்பட்டது