மோவாய்
மோவாய் (பெ) - முகவாய், கீழ்வாய், தாழ்வாய், தாழ்வாய்க்கட்டை, தாவாய்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பொக்கை வாய்ப் புன்னகையுடன் நீண்ட மோவாய் சற்றே வானை நோக்கி வாகாகி நிமிரும் (முன் நிலவும் பின் பனியும், ஜெயகாந்தனின் சிறுகதை)
- புன்தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை (அகநானுறு)
(இலக்கணப் பயன்பாடு)
:
{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }