யஃகூப்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- யஃகூப், பெயர்ச்சொல்.
- இசுலாமிய இறைத்தூதர்களில் ஒருவர் ஆவார்.
- இஸ்ஹாக்கின் மகன்களில் ஒருவர்; இசுரயேலர்களின் (யூதர்களின்) தந்தை
- இவர் திருவிவிலியத்தில் யாக்கோப்பு என்று அறியப்படுகிறார்
மொழிபெயர்ப்புகள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +