தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • யதி, பெயர்ச்சொல்.
  1. துறவி
    (எ. கா.) யதியாகி யவணிருந்த தோழன்றன்னை (பாரத. அருச்சுனன்றீர். 53)
  2. சீரோசை முடியுமிடம் (தண்டி. 110, உரை.)
  3. வாசகத்தில் நிறுத்திப் படிக்கும் இடம் (யாழ். அக. )
  4. தாளப்பிராணம் பத்தனுள் அங்கம் பலவற்றையும் ஒழுங்கு செய்வது (பரத. தாள. 25.)
  5. அடக்கம் (யாழ். அக. )
  6. இளைப்பாற்றி (யாழ். அக. )
  7. ஒன்றிப்பு (யாழ். அக. )
  8. மோனை (W.)
  9. கைம்பெண் (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Ascetic 2 வார்ப்புரு:(Pros. Caesura Pause in reading prose ( Mus. ) The element of time-measure which specifies the different modes of arranging aṅkams, one of 10 tāḷa-p-pirāṇam, ( ← இதைப் பார்க்கவும்) Restraint That which relieves fatigue Concentration Alliteration Widow



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யதி&oldid=1272178" இலிருந்து மீள்விக்கப்பட்டது