யவனர்
பொருள்
தொகுயவனர்(பெ)
- கிரேக்கர்கள், சங்க இலக்கியங்களில் இவ்வாறு வழங்கப்பட்டனர்.
- தோற்கருவி வாசிப்பவர்
- சித்திரகாரர்
- கண்ணாளர்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்:
- Greeks, as they were referred to in the Sangam literature.
இலக்கிய மேற்கோள்கள்
தொகு- மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து
வலிபுணர் யாக்கை வன்கண் யவனர் (முல்லைப்பாட்டு) - கடிமதில் வாயில் காவலில் சிறந்த
அடல்வாள் யவனர்க்கு அயிராது புக்கு (சிலப்பதிகாரம்)