யாத்ரீகம்
பொருள்
யாத்ரீகம், .
- பயணம்
- புனிதப் பயணம்
மொழிபெயர்ப்புகள்
- pilgrimage ஆங்கிலம்
விளக்கம்
- யாத்திரை என்பதன் அரிய வடிவம்
பயன்பாடு
- H.A கிருஷ்ணப் பிள்ளை - வைணவ வேளாளர் மரபில் தோன்றிக் கிறித்துவராக மாறி, கிறித்தவக் கம்பன் என்று புகழப் பெறுபவர். ஜான்பன்யன் என்பவர் எழுதிய Pilgrims Progress என்ற நூலை இரட்சண்ய யாத்திரீகம் எனத் தமிழப்படுத்தினார். ([1])
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---யாத்ரீகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற