யாழ் மூடி
பெயர்ச்சொல்
தொகுயாழ் மூடி
பொருள்
தொகுமேகநாதக்குறிஞ்சி - தமிழ் நாட்டுப்பண்களில் ஒன்று. இதனை யாழ் மூடி என்றும் அழைப்பர்.
விளக்கம்
தொகு- அட்டானா என்ற கர்நாடக ராகத்திற்கு சமமானது.
- அக்காலத்தில் அனைத்து பாடல்களுக்கும் யாழ் என்ற இசைக்கருவியே பக்க வாத்தியம் ஆகும். இந்த பண் பாடப்படும் பொழுது யாழை அதற்கேற்றாற் போல் இசைக்க முடியாது.(இறைவன் எல்லைக்குட்பட்டவன் அல்ல என்பதை உணர்த்த இது கண்டறியப்பட்டது.)
தொடர்புடையச் சொற்கள்
தொகுநாட்டுப்பண் , யாழ் , இசைக்கருவி ,பக்க வாத்தியம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் -