பக்க வாத்தியம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பக்க வாத்தியம் துணை இசைக்கருவி.
விளக்கம்
தொகுஒரு கவிதை அல்லது பாடல் இசையோடு இசைக்கப்படும் போது,
அக்கவிதை அல்லது பாடலின் பொருள், ஆழமாக நம் மனதில் பதியும்.
இவ்விசைக்குப் பயன் படுத்தப்படும் இசைக்கருவிகளை, பக்கவாத்தியம்\பக்க வாத்திய்யங்கள் எனலாம்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - (background musical instrument)