தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • யோகினி, பெயர்ச்சொல்.
  1. மந்திரவாதஞ் செய்பவள் (W.)
  2. காளிக்கு ஏவல்செய் மகளிர்வகை
    (எ. கா.) வீரயோகினி வெள்ளமோடு (பிரபுலிங். கைலாச. 42)
  3. தெய்வப்பெண்
    (எ. கா.) நீலையெனும் யோகினி மடவரலும் (திருக்காளத்பு. விசிட்டத். 28)
  4. காளி
    (எ. கா.) இத்திறம் யோகினி யிசைத்து (கந்த பு. அக்கினிமுகா. 132)
  5. ஒவ்வொரு திதியில் ஒவ்வொரு திக்கில் நின்றுகொண்டு அத்திக்கு நோக்கிப் பயணமாவோர்க்குத் தீங்கு விளைப்பவளாகக் கருதப்படுந் தேவதை (சோதிடகிரக. 89.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Female magician; witch, sorceress A class of female attendants on Durgā Fairy Kāḷi ((சோதிடவியல்) ) Durgā who, on each titi of the waning and waxing moon, appears in a particular direction and causes harm to those who start their journey in that direction


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யோகினி&oldid=1347159" இலிருந்து மீள்விக்கப்பட்டது