யோக்கியன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- யோக்கியன், பெயர்ச்சொல்.
- குணவான்
- தக்கவன், நாணயம் உள்ளவன்
- உபயோகமுள்ளவன்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Worthy; honorable man; suitable person; Useful, serviceable, capable man
சொல்வளம்
தொகு- யோக்கியம் - That which is suitable or proper or honorable
- அயோக்கியம் - That which is unsuitable or improper
- அயோக்கியன் - நாணயம் அற்றவன், நாணயம் இல்லாதவன்
- அயோக்கியை - நாணயம் அற்றவள், நாணயம் இல்லாதவள்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +