• யோக்கியம், பெயர்ச்சொல்.
  1. நாணயம்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. that which is suitable, proper, or honorable

சொல்வளம் தொகு

  1. யோக்கியன் - நாணயம் உள்ளவன்
  2. அயோக்கியம் - That which is unsuitable or improper
  3. அயோக்கியன் - நாணயம் அற்றவன், நாணயம் இல்லாதவன்
  4. அயோக்கியை - நாணயம் அற்றவள், நாணயம் இல்லாதவள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=யோக்கியம்&oldid=1911401" இலிருந்து மீள்விக்கப்பட்டது