.| பெ.

  1. ஒரு தலையணி/நகை வகை; ராக்கடி,ராக்கிடி,ராக்கொடி,ராக்கோடி
  2. ஜடைபில்லை,சடைவில்லை; ஒரு நகை வகை.
இந்த நாட்டியப் பெண் தலையில் அணிந்திருக்கும் வட்ட வடிவமான நகையே ராக்குடி ஆகும்
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. a head-ornament, worn by women

விளக்கம்

தொகு
  • புறமொழிச்சொல்...உருதுச் சொல் மூலம்...பெண்கள் தலையை வாரி முடித்தபின், வலது, இடது முன் பக்கங்களில் கூந்தலினூடே திருகி அணியும் வட்ட வடிவமான கற்கள் பதித்த தங்க அணிகலன்...பொதுவாக நாட்டியம் ஆடும்போதும் திருமணப்பெண் ஆகும்போதும் தலையில் ராக்குடி வைத்து அலங்கரித்துக்கொள்வர்...


"https://ta.wiktionary.org/w/index.php?title=ராக்குடி&oldid=1990119" இலிருந்து மீள்விக்கப்பட்டது