தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்--राम--ராம--வேர்ச்சொல்

பொருள்

தொகு
  • ராமன், பெயர்ச்சொல்.
  1. காண்க...இராமன்---2,3,4
  2. பரசுராமன்
  3. தசரத ராமன்
  4. பலராமன்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. See..இராமன்---2,3,4
  2. Parasurama
  3. Sri Rama, son of Dasaratha, the hero of the Ramayana
  4. Balarama

விளக்கம்

தொகு
  • இந்து புராண, இதிகாசங்களில் மூன்று ராமன்களைப்பற்றிக் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன...அவை:-
  1. திருமாலின் ஆறாவது அவதாரமான பரசுராமன்.
  2. திருமாலின் ஏழாவது அவதாரமான தசரதராமன்--இராமாயணக் காப்பியத்தின் நாயகன்--தசரத சக்கரவர்த்தியின் மூத்த மகன்.
  3. திருமாலின் எட்டாவது அவதாரமும், இறைவன் கண்ணனின் மூத்த சகோதரனுமான பலராமன்.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ராமன்&oldid=1400470" இலிருந்து மீள்விக்கப்பட்டது