தமிழ்

தொகு
 
ரிஷிமூலம்:
-படம்:-இராமாயணக் காப்பியத்தைப் படைத்த இவர் வால்மீகி-- ஒரு ரிஷி.
 
ரிஷிமூலம்:
என்னும் வசம்பு
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- ऋषि + मूल -- (வ்)ருஷி + மூல = மூலச்சொல்
  • ரிஷி+ மூலம்= கூட்டுச்சொல்

பொருள்

தொகு
  • ரிஷிமூலம், பெயர்ச்சொல்.
  1. முனிவரின் பிறப்பு
    (எ. கா.) ரிஷிமூலம் நதிமூலம் விசாரிக்கலாகாது
  2. காண்க...ருஷிமூலம் 2.
  3. வசம்பு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. The ancestry or parentage of sages
  2. See... ருஷிமூலம் 2.
  3. sweet flag

விளக்கம்

தொகு
  • ஒரு ரிஷியின் தாய்தந்தையர் யார், அவர் எப்படிப் பிறந்தார் என்பது பொதுவாக இரகசியமான விடயங்களாகக் கருதப்படுகிறது...அதைப்பற்றி எவரும் ஆராய்ச்சிச் செய்யக்கூடாது என பெரியோர் சொல்வர்...இதைப்போலவே ஒரு நதியின் ஆரம்பத்தையும் ஆராயக்கூடாதென்பர்...
  • இந்தச்சொல் வசம்பு என்னும் மூலிகையையும் குறிக்கும்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ரிஷிமூலம்&oldid=1880452" இலிருந்து மீள்விக்கப்பட்டது