தமிழ்

தொகு
 
ரூபா:
ஒரு வெள்ளி ரூபா-நாணயம்
 
ரூபா:
ஒரு ரூபா-தாள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--रूप्य-=ரூப்1ய--மூலச்சொல்

பொருள்

தொகு
  • ரூபா, பெயர்ச்சொல்.
  1. காண்க...ரூபாய் (C. G. )
  2. ஒரு தோலா எடையுள்ள வெள்ளி நாணயவகை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. See... ரூபாய்
  2. A silver coin of 180 gr., composed of 165 parts pure silver and 15 parts alloy = 1 tola in weight

விளக்கம்

தொகு
  • இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், வெள்ளியினால் ஆன 'ரூபா' என்னும் பணவகை செலாவணியில் இருந்தது...அணா, தம்பிடி என அதன் பாகங்கள் செப்பு போன்ற வேறு உலோகங்களில் பயன்பாட்டிலிருந்தன...தற்போது வெள்ளி அல்லாத காப்பர்-நிக்கல் உலோகத்தில் 'ரூபா' நடைமுறையிலிலுள்ளது..ஒரு ரூபா, நூறு பைசா எனப்படும் காசுகளைக்கொண்டது...நாணய வடிவத்தில் மட்டுமே கிடைக்கிறது...முன்பு தாள்வடிவிலும் கிடைத்தது...இதற்கு மேல்மதிப்புக்கொண்டச் சொல் பணப்புழக்கத்தில் கிடையாது...மதிப்பைக் கூட்டிச் சொல்ல இத்தனை ரூபா அல்லது ரூபாய் என்று ரூபாயின் எண்ணிக்கையிலேயே சொல்வர்...எ.கா...பத்தாயிரம் ரூபா/ரூபாய்.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ரூபா&oldid=1406190" இலிருந்து மீள்விக்கப்பட்டது