லீலை
பொருள்
லீலை, .
- விளையாட்டு; விளையாட்டான செயல்
- தெயவத்தின் செயல் (திருவிளையாடல்)
- பாலியல் விளையாட்டு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- sport, playful act
- mischievous activity of a god / deity
- amorous sport, sex game
விளக்கம்
- ...
பயன்பாடு
- மன்மத லீலையை வென்றார் உண்டோ (ஹரிதாஸ், திரைப்படப் பாடல்)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---லீலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற