லோலன்
பொருள்
லோலன் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- One who is sportive or playful - விளையாடித் திரிபவன்; அலைபவன்
- One who dallies with women - பெண்கள் பின்னால் அலைபவன்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கானவிலோலனே, கௌஸ்துப மாலனே (பாபநாசம் சிவன்) கான-வி-லோலன் = கானங்களிலேயே களித்து இருப்பவன்
- முத்தலைச் சூலனே லோலனே (அறப். சத. 17)
(இலக்கணப் பயன்பாடு)
: