வகி
தமிழ்
தொகு(கோப்பு) |
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்---वाहि--வாஹி--வேர்ச்சொல்
பொருள்
தொகு- வகி, வினைச்சொல்.
- தாங்கு
- (எ. கா.) குடும்ப பாரத்தை வகிக்கிறான்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To bear, carry, as a load; to undertake, as a responsible work; to maintain, support, as a family; to endure, as fatigue, etc.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +