வகுத்துக்காட்டல்

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • வகுத்துக்காட்டல், பெயர்ச்சொல்.
  1. உத்தி முப்பத்திரண்டனுள் முன் தொகுத்துக் கூறியதைப் பின்னர் முறையே விரித்துக் கூறுவது (நன். 14.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Detailed exposition of what has been briefly stated, one of 32 utti, ( ← இதைப் பார்க்கவும்)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வகுத்துக்காட்டல்&oldid=1475719" இலிருந்து மீள்விக்கப்பட்டது