வசந்த
பொருள்
வசந்த, (உரிச்சொல்).
- இளவேனில்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- spring
விளக்கம்
- இளவேனில் என்ற ஒரு தமிழ் பருவ காலத்திற்கு, தமிழில் வடமொழிச் சொற்களின் ஆதிக்கக் காலத்தில் வசந்த காலம் என்று வழங்கப்பட்டது.
- பொங்கு கனங்குழை எனத் தொடங்கும் திரிகூட ராசப்ப கவிராயரின் பாடல்களில் ஒன்று வசந்த வள்ளி பந்து பயில்வதைக் கூறுகிறது.
பயன்பாடு
- வசந்த கால நதியினிலே... - ஒரு திரைப்பாடல்.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---வசந்த--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற