வசந்தப்புதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வசந்தப்புதல், பெயர்ச்சொல்.
  1. முறைகேடாதல்
    (எ. கா.) இது வசந்தப்பிச் சேர்த்திருக்கிறது (W.)
  2. அறிவு மயங்குதல்
    (எ. கா.) அவன் வசந்ததப்பி உளறுகிறான்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To be on the wrong side; to be in the wrong place; to err To lose conciousness


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வசந்தப்புதல்&oldid=1343955" இலிருந்து மீள்விக்கப்பட்டது